நீண்ட நாள் காதலியை அடுத்த ஆண்டு மணக்கிறார் மெஸ்சி!

அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணியின் முன்னணி வீரராகவும் திகழ்ந்து வருகிறார். உலகின் சிறந்த வீரரான இவர், திருமணம் முடிக்காமல் தனது நீண்ட நாள் காதலியான அன்டோனெல்லா ரொக்குஸ்சோ என்பவருடன் வாழ்ந்து வருகிறார். 2010ம் ஆண்டு முதல் இணைபிரியாமல் வாழ்ந்து வரும் இவர்களுக்கு தியாகோ, மேடியோ என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தன்னுடன் வாழ்ந்து வரும் காதலி அன்டோனெல்லாவை ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொள்ள மெஸ்சி … Continue reading நீண்ட நாள் காதலியை அடுத்த ஆண்டு மணக்கிறார் மெஸ்சி!